(மன்னார் நிருபர்) (24-05-2023) பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று புதன் புதன் கிழமை (24) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றது.அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து ...
-நக்கீரன் கம்போடியாவில் நடைபெற்ற 32-ஆவது சீ விளையாட்டு(South East Asian Games)ப் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் மலேசியக் குழுவில் கராத்தே நட்சத்திரம் ஷர்மேந்திரன் ரகுநாதன் கொடியேந்திச் சென்றார். இதற்கான அறிவிப்பை மலேசிய ஒலிம்பிக் மன்றத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் நோர்ஸா ஸக்காரியா இவ்வாண்டு ஏப்ரல் 27-ஆம் நாள் அறிவித்தார். ...
‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசனுக்கு சோதனை மேல் சோதனை இந்து சங்க ஆண்டுக் கூட்டத்தை தடுக்கமுயன்ற மோகன் ஷான் நீதிமன்றத்தில் மண்டியிட்டார் – வெ. எட்டாயிரம் தண்டம் விதிப்பு -நக்கீரன் கோலாலம்பூர், மே24: மலேசிய இந்து சங்கத்தின் 46-ஆவது ஆண்டுக் கூட்டம் அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் ...