நடராசா லோகதயாளன் இலங்கையிலிருந்து கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிற்கு தமிழர்கள் சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க குடியேறிகளிற்கான சர்வதேச அமைப்பு ஐ ஓ எம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.ஓ.எம் தூதுக்குழுவினர் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாதசுந்தரனைச் சந்தித்து யாழ். மாவட்டத்திலிருந்து சட்டவிரோத புலம்பெயர் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை ...
(மன்னார் நிருபர்) (23-02-2023) மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ம் தேதி ...
மன்னார் பொது வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(23) காலை 7.30 மதியம் 12 மணி வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அதிகரித்துள்ள மின் கட்டணத்திற்கு எதிராகவும், அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்து தட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க கோரியும் ...