தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வும் ஆற்றுகை நிகழ்வொன்று கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பல்கலை கழக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது. மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான் மாணவர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(13-01-2023) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும்,வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். வட்டுவையில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் போது மாரடைப்புக்கு உள்ளான முன்னாள் முதலமைச்சர் வைத்தியசாலையில் ...
வெற்றிகரமாக ஏற்பாடு செய்து மகிழ்ந்த நண்பர் விமல் மற்றும் அவர் ‘பாரம்பரியப் படையணி நேற்று சனிக்கிழமையன்று 7ம் திகதி கனடாவின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற ‘அனலை எக்ஸ்பிறஸ்’ சர்வ தேச தொலைக்காட்சி ஊடக நிறுவனம் படைத்தளித்த ‘பாரம்பரியம்’ முழு நீள முத்தமிழ் விழா ...