சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூரைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் – லதா தம்பதி. வினோத்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில், வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் லதா மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை காலை வினோத்குமார் வேலைக்கும் லதா கடைக்கும் சென்றுவிட்டனர். 60 வயதான வினோத்குமாரின் தாயார் ...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அடுத்த புத்தன்விளை பகுதியை சேர்ந்த ஹரிலால் மூர்த்தி, பிந்து தம்பதியரின் மூத்த மகன் மிதுன். 21-வயதான இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு எஞ்சினியரிங் படித்து வந்தார். கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்தே ஆண் லைன் வகுப்பில் படித்து வந்த ...
தவிர்க்கும்படி எதிரணித் தலைவர்கள் கோரிக்கை: நக்கீரன் கோலாலம்பூர், பிப்.10: நாட்டின் தென்கோடி மாநிலமும் சிங்கப்பூரை ஒட்டியுள்ள பகுதியுமான ஜோகூர் மாநிலத்தில் தேர்தல் தேதி மார்ச் 12 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மைய சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை ஐந்து இலக்கத்தை எட்டியுள்ளது. அதனால், இந்த மாநிலத் ...