இந்திய நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26) கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றும் நிலையில், குடியரசு தினத்தன்று அந்தந்த மாநில ஆளுநர்கள் கொடி ஏற்றுகிறார்கள். தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஜன.24: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ஆவது பிறந்த நாள் விழா, அவர் பிறந்த நாளான ஜனவரி 23-இல் கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டமைத்தவரும் அவர்தான். நேதாஜி, தன்னுடைய அரசியல் ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : யோகமும், தியாகமும் கலந்த வாரம். முற்போக்கு சிந்தனைகள் உருவாகும். சந்தோஷம் அதிகரிக்கும். பாதகம் விலகும். பணியார்வம் கூடும். பண ...