தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருப்பதால், வாக்காளர்களைக் கவரும் வகையில் அதிரடி அறிவிப்புகளை எதிர்கட்சியான தி.மு.கவும் ஆளும் அ.தி.மு.கவும் வெளியிட்டு வருகின்றன. அதிலும், தமிழகத்தில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 ...
எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடியிலும், போடிநாயக்கனூரில் ஓ.பன்னீர்செல்வமும், இராயபுரத்தில் டி.ஜெயக்குமாரும், விழுப்புரத்தில் சி,வி.சண்முகமும், ஸ்ரீவைகுண்டத்தில் எ.எஸ்.சண்முகநாதனும், நிலக்கோட்டையில் தேன்மொழியும் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
கோவிட்-19 தொற்றுநோயின் நிதிச் செலவுகளுக்கான தீர்வுக்கென நகராட்சி போக்குவரத்துத் துறைகளுக்கு உதவ ஒன்ராறியோ அரசாங்கம் 150 மில்லியன் டொலர்களை மேலதிக நிதியத்தினூடாக வழங்குகின்றது. இந்த நிதி, ஒன்ராறியோ அரசும் மத்திய அரசும் முன்னர் பாதுகாப்பான மீள்தொடக்க ஒப்பந்தத்தின் மூலம் வாக்களித்த 2 பில்லியனை விடமேலும் கூடுதலான நிதியாக உள்ளதுடன், ...