‘அதிமுக ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும்’ என்று கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, ‘அதிமுகவுடன் இனி சேரப்போவதில்லை’ என்று தடாலடியாக அறிவித்து விட்டார். ஏன் இந்த திடீர் மனமாற்றம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டது? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்தது. ...
விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களை பொறுத்தி விண்ணில் ஏவி வருகிறது. இந்தநிலையில், அதிக எடை கொண்ட ...
மக்கள் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவை நோக்கி நகர்வோம் என்று டிடிவி தினகரன் கூறினார். ஆண்டிபட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எனக்கும், அமமுகவிற்கும் யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. எங்களை அணுகி கூட்டணிக்கு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் பேசி ...