அதிமுக ஆட்சி காலத்தில் 3 முறை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத வகையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். ஏற்கனவே, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது மற்றொரு எம்.எல்.ஏ.வான அய்யப்பனுடன் ஐக்கியமாகி இருக்கிறார். இதுவரை, ...
வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள, சுமார் இரண்டு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு உள்ளூர் தமிழ் சைவர்கள் மீண்டும் ஒருமுறை பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள, யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் ...
ஸ்காபுறோ நகரில் மார்க்கம்- மெக்னிக்கல் வீதி சந்திப்புக்கு அருகில் தனது தலைமைத் தொழிலகத்தை சிறப்பாக நடத்திவரும் HiFi Barbershop தொழிலகத்தார் தமது இரண்டாவது கிளையை மார்க்கம் நகரில் 8 Shadlock Street Unit 4, Markham (Steels/Shadlock) என்னும் விலாசத்தில் அமைந்துள்ள கட்டடத்தில் கடந்த22ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக ...