பு.கஜிந்தன் யாழ்ப்பாண. மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் 20ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கல்லுண்டாயில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் ...
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (21-02-2026) தமிழகத்திலிருந்து இலங்கை கடல் எல்லையில் வந்து தொழில் செய்கின்ற குற்றச் செயலை தொடர்ந்து செய்து வருகின்ற தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இந்தக் குற்றச் செயல்களை செய்து கொண்டு தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடுவது ...
மீனவ பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு: மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (21-02-2026) இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் 21ம் திகதி அன்று சனிக்கிழமை(21-02-2026 ) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மீனவ பெண் ஒருவர் திடீரென ...