சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Scarborough, Torontoஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. இந்திரஜித் ரட்ணலிங்கம் அவர்கள் Jan 29, ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார். அன்னார் ரட்ணலிங்கம், காலஞ்சென்ற நிஷாந்தி தம்பதிகளின் அருமை மகனும் ராதாகிருஷ்ணன், ஞானாம்பிகை (டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற A.K. ராமலிங்கத்தின் அன்பு பேரனும், நிர்மலாவின் (சூட்டி) ...
(நாரந்தனை, கரம்பொன், கொழும்பு) யாழ்ப்பாணம் நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் கிழக்கு, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. நவரட்ணதேவி உரத்திரசீலன் அவர்கள் 31-01-2023 திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் சிவபதமடைந்தார். அன்னார் காலம்சென்றவர்களான சுப்பிரமணியம் – மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், செல்லத்துரை – பகவதியம்மா ஆகியோரின் அன்பு ...
(யாழ். சுருவில் ஐயனார் கோவிலடி, கனடா) நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று ஒருவன் செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவேகூடாது. ஆனால் அவன் செய்த தீமையை அந்த நொடியிலே மறந்து விடவேண்டும் பனி பொழியும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த திருமகனாம் குமார் என்னும் அழகனே கடல் ...