நெஞ்சம் நிறைந்தவரின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி திருமதி. அகிலத்திருநாயகி இளங்குமரன் வேலனை மேற்கு. கனடா. அகிலம் போற்ற வந்த அகிலத்திருநாயகியே அன்பே எந்தன் ஆருயுயிர்துணை சாந்தாவே ஆண்டவன் தந்த அருட்கொடையே அம்மா அம்பிகை பாதமலர் அடைந்து ஆண்டு ஒன்றாகியதோ ஆறவும் முடியவில்லைஅழுத கண்ணீரும் காயவில்லை ஓயாது அம்மா உந்தன் ...
(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி) தோற்றம் 15-03-1938 மறைவு;- 16-03-2023 அன்பினை அள்ளித் தந்த அருமையான பெற்றோருக்கு புதல்வராய் பிறந்து அருகினில் சேர்ந்து விளையாடி மகிழ்ந்த சகோதரங்களோடு வளர்ந்து என்பும் தசையும் போல் மணவாழ்க்கையின் பின் துணைவியை நேசித்து எல்லயில்லா மகிழ்ச்சியினை பெற்றெடுத்த நற் பிள்ளைகளிடமிருந்து பெற்றீர் மண்ணையும் ...
மலர்வு;- 10-04-1943 உதிர்வு:- 03-04-1993 அம்மா ஆண்டுகள் முப்பது ஆயிற்றா நீ மறைந்து!! அன்பின் திருவுருவே அமைதியின் பெருவடிவே பண்பின் சிகரமே எங்கள் பாசத்தின் உறைவிடமே மண்ணிடை வந்துதித்த மரகதமே அம்மாவே – ஆண்டுகள் முப்பது ஆயிற்ரா நீ மறைந்து ஆற முடியாது அழுகின்றோம் நாமின்றும் ஏழு பிள்ளை ...