யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா ரொரன்டோவை வதிவிடமாகவும் கொண்ட திரு. நவரட்ணம் தனபாலசிங்கம் (தனா அவர்கள் 04-07-2021 ஞாமிற்றுக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற நவரட்ணம் – இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லமணி அவர்களின் அன்புக் கணவரும், விக்னேஸ், கபில்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற குணபாலன் ...
நெடுந்தீவை பூர்வீகமாகவும் வேலணையை பிறப்பிடமாகவும், இல 24,D-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை நிரந்தர வதிவிடமாகவும் மொன்றியல் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான பெரியதம்பி சிவக்கொழுந்து 30-06-2021 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற இராமநாதர் பெரியதம்பி, பெரியதம்பி தங்கம்மாவின் அன்பு மகனும், கதிர்காமு அன்னம்மா ஆகியோரின் மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், ...
யாழ்ப்பாணம் 2ம் ஒழுங்கை பலாலிவீதியை வசிப்பிடமாகவும், ஸ்யாபரோவில் வாழந்துவந்த திருமதி. அன்னலக்சுமி துரைராஜா அவர்களின் ஓராண்டு நினைவு அஞ்சலி. நான் வாழ்ந்த முதல் வீடு அம்மாவின் கருவறை…. நான் அமர்ந்த முதல் சிம்மாசனம் அம்மாவின் மடி.. நான் தூங்கிய முதல் பாய் அம்மாவின் புடவை நான் போர்த்துக் கொண்ட ...