மலர்வு: 09-02-1952 இறப்பு: 27-04-2020 கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும். கொழும்பில் வசித்துவந்தவருமான செல்லத்துரை குகதாஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாஞ்சலி திதி: 16-04-2021 ஆண்டு ஒன்று ஆகி விட்டது அப்பா எங்கு சென்றாலும் தொடரும் நிலவாய் எங்களை எப்போதும் பின் தொடர்ந்து வரும் உங்கள் நினைவுகள்…. சொல்லாமல் பிரிந்ததே திரும்ப ...
தோற்றம்:- 21-07-1947 மறைவு:- 04-05-2021 யாழ்ப்பணம் கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அன்னலிங்கம் அவர்கள் கடந்த 04-05-2021 செவ்வாய்க்கிழமையன்று கல்வியங்காட்டில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – அன்னம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா – பருவதம் ஆகியோரின் மருமகனும் கமலாதேவியின் ஆருயிர்க் கணவரும், ...
அமரர். சதாசிவம் சிவலிங்கம் (வேலணை வடக்கு சோழாவத்தை) தோற்றம்:06-08-1942 மறைவு: 21-04-1999 திதி:19-04-2021 வானத்து எழில் கொழியும் மாதமிரு மழை பொழியா மனதொத்த மக்கள் வாழ்ந்த மகிழம்பூ வாச நிறை கானத்து பறவையினம் படமெடுக்கும் பரம்பெலாம் பறந்தோடி பரந்தோடி வாழ்ந்திரு நல்ல நல மருந்தாய் கற்றாளை மர வளம் கண்ட ...