யாழ். தாவடியை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும், கனடா ஸ்காபுறோவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட Dr. சபாரட்ணம் முத்துவேலு அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலம் சென்றவர்களான முத்துவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சொர்ணபாக்கியத்தின் (இன்பமலர்) பாசமிகு கணவரும், ...
யாழ்ப்பாணம் பலாலியைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர். சின்னத்தம்பி நவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. எம் இதயமென்னும் கோவிலில் தெய்வமாய் நிறைந்திட்ட பப்பாவே! நம்ப முடியவில்லை ஓராண்டு கடந்ததை… அன்பின் சிகரமாய் அரவணைப்பில் அர்த்தமாய் வாழந்த எம் பப்பாவே! வார்த்தைகளில் வடிக்க ...
யாழ். தெல்லிப்பளை வருத்தலைவிளானை (தேன்கிரான்) பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட அரியமலர் (பேபி) நவரத்தினம் அவர்கள் தனது மனையில் இயற்கை எய்தினார். அன்னார் காலஞ்சென்ற சுப்பையா, தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, இளையபிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், அமரர் கந்தையா நவரத்தினத்தின் (நவரத்தினம் ...