வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வகுமாரன் இராமச்சந்திரன் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் இந்திரா, சந்திரா, சிவகுமாரன், திலகா, யோகா, கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்றவர்களான விவேகானந்தா, திருநாவுக்கரசு , சதானந்தன் மற்றும் நிர்மலாதேவி, செல்வமாணிக்கம், ...
திருமதி இலட்சுமி பாலசுப்பிரமணியம் (மல்லாகம்,உடுப்பிட்டி) தோற்றம் :- 24-08-1950 மறைவு :- 26-02-2021 மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்டவரான திருமதி இலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள், 26-02-2021 அன்று வெள்ளிக்கிழமை, உடுப்பிட்டியில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்- இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்னம்-வள்ளிப்பிள்ளை ...