துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த நடிகர் அபினய், கடுமையான கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளால் போராடி வந்தார். இந்நிலையில், நடிகர் அபினய் இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் அபினயின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 44 வயதான அபினய் ...
‘மனசுக்கேத்த மகராசா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக கவனிக்கபட்ட தேவா , ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் புகழ் பெற்றார். இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ், முரளி, சிவா, போபோ சசி, ஜெய், ஆகிய 7 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.இவர்களில் தேவா 500 படங்களுக்கும் மேல் இசையமைத்து ...
தக் லைப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் ‘அரசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரபல இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இந்தபடம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் ...