கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் ‘ரெட் லேபிள்’. கதாநாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ள இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார், முனிஷ்காந்த் நடித்துள்ளனர். கோவை பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட ...
நடிகர் தனுஷ் அடுத்து நடித்து வரும் படம் ‘கர’. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ’போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் இந்த படத்தில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய ஒரு பேட்டியில், இயக்குநர் விக்னேஷ் ராஜா, இப்படத்தில் தனுஷின் ...
தமிழில், பிரம்மன், சிவப்பு, பட்டாஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், லெவன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நவீன் சந்திரா. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர் தற்போது ஹனி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கருணகுமார் இயக்கியுள்ளார். இதில் ...