கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ‘லப்பர் பந்து’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவான நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை ...
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் ‘காந்தாரா’. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘காந்தாரா சாப்டர்1’ உருவாகி உள்ளது. ...
அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் சக்தி திருமகன். படத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் திருப்தி ரவிந்திரா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். இது குறித்து நடிகை திருப்தி கூறியதாவது: நான் நன்கு நடிப்பு பயிற்சி எடுத்த களம் தியேட்டர் நாடகம் தான். தற்போது ...