தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் ‘பிச்சைக்காரன்’. இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்தாலும், அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் எப்போது ...
‘2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை எழுத 2 ஆண்டு காலம் ஆனது என்றும், 50க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன் எனவும் ச.தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார். எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு வழங்கப்பட வேண்டிய ...
தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இது சூர்யாவின் 46-வது படமாகும். நாக வம்சி தயாரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ராதிகா சரத்குமார், ...