அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தனுஷை விட சிறந்தவர் யாரும் இல்லை என்று இயக்குனர் ஓம் ராவத்கூறி இருக்கிறார். ”கலாம்: தி மிசைல் மேன் ஆப் இந்தியா” படத்தில் தனுஷுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். அவர் கூறுகையில், ”தனுஷ் ஒரு அற்புதமான நடிகர். அப்துல் ...
தெலுங்கு திரையுலகில் ‘சிவா’ படத்தின் மூலம் அறிமுகமான நாகார்ஜுனா, 70-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘ரட்சகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரிட்சயமாக உள்ளார். ரசிகர்களிடம் தனக்கென ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். 65 வயதான நாகார்ஜுனா, இன்னும் படங்களில் பிசியாக இருப்பதும், ...
2010-ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான டி.என் ஏ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ...