நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கடைசியாக ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. விஜயின் கடைசி படம் என்பதால், ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். திரைத்துறையில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய், தனது ...
நடிகர் சிலம்பரசன் ‘தக் லைப்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் ‘வடசென்னை’ படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த ...
நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதாவது பெங்களூரிவில் இருக்கும் ஹொசகேரேஹள்ளியில் வசித்துவரும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரது குடும்பத்தினவர் அவரை பெங்களூரு எல்க்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர ...