தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்றவர் சமுத்திரகனி. இவர் இயக்கி நடித்த ‘விநோதய சித்தம்’ படம் ஓ.டி.டி. தளமான ஜீ5-ல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் சமுத்திர கனி ...
நடிகர் விக்ராந்த் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். இந்த பதாகையில் படத்தின் தலைப்பு ‘அண்டர் 18’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜெகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கும் ...
நடிகர் மஹத் ராகவேந்திரா தனது திரைப்பயணத்தில் அற்புதமான படத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இயக்கும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து மஹத் ராகவேந்திரா பணியாற்றவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மஹத் ஏற்கனவே சில பெரிய கூட்டணிகளைக் கொண்டுள்ள நிலையில், ...