நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறியுள்ளார்.
நட்சத்திர தம்பதிகளான சுந்தர்.சி- குஷ்பு தம்பதியரின் மகள் அவந்திகா சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். ‘ஆரம்பம்’ என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அவந்திகா நடிக்கும் படத்தின் பூஜை திரிசூரில் நடந்தது. படத்தில் சரிதா, அல்தாப் சலீம், இந்திரன்ஸ் விஜயராகவன், கலாபவன் ஷாஜோன் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்தை ...
நாய் சேகர் பட புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’. படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து படத்தின் முதல் தோற்றத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். படம் குறித்து இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் ...