துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ எம் கேம்’ படம் ஆக.ஸ்ட் 20ம் தேதி வெளியாகிறது. ஆர்டிஎக்ஸ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் ‘ஐ எம் கேம்’. இவர்களோடு மிஸ்கின், கதிர், வினய், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் சாண்டி ...
பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள அஜித்தின் ‘டேர் டெவில்’ படத்தில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் மோகன்லால் ஆகியோர் இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென ...
‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘மாப்பிள்ளை சிங்கம்’ பாடல் வெளியானது. ‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய படங்களை இயக்கிய இளன், தற்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கியுள்ளார். சான்வீ மேக்னா நாயகியாக ...