நெல்சன் இயக்கத்தில் வெளியான‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரெடின் கிங்ஸ்லி. இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார். இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின். நடிகர் சிவகார்த்திகேயனின் ...
ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா ஆச்சார் நடிப்பில் உருவான மை லார்ட் படம் வரும் 13ம் தேதி வெளியாகிறது. இதன் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாலா, மாரி செல்வராஜ், வெங்கடேஷ், விஜய் மில்டன், லிங்குசாமி, உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய இயக்குநர் ...
‘இனிது இனிது’, மிஷ்கின் இசையமைத்த ‘டெவில்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள த்ரிகுண், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’. அனு விஷுவல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ், ஆர்.அருண் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜி.ராஜசேகர் இயக்கியுள்ளார். விஜய் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். ...