நடிகை சிம்ரன், ஒரு கையுடன் பிறந்த 10 வயது மாற்றுத்திறனாளி சிறுமி நிஷாவின் நீண்டநாள் கனவை நனவாக்கி, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். ஒரு கையுடன் பிறந்திருந்தாலும், அதை ஒரு தடையாக கருதாமல் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடன பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் நிஷா. குறிப்பாக, நடிகை சிம்ரன் நடித்த பாடல்களுக்கு ...
பழம்பெரும் தெலுங்கு நடிகை பவள சியமலா காலமானார். தெலுங்கு திரைத்துறையின் பழம்பெரும் நடிகை பவள சியமலா (வயது 75). மேடை நாடகங்களில் நடித்துவந்த இவர் 1984 ம் ஆண்டு தெலுங்கு திரைத்துறையில் நுழைந்தார். அவர் தெலுங்கு சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடிகையாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்து புகழ்பெற்றார். ...
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘இம்மோர்டல்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் ‘இம்மோர்டல்’ படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும், டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகே ...