சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் ‘வித் லவ்’. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் இயக்குநர் ஆவார். காதல் கதையை ...
விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக ...
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கென்னடி’ திரைப்படம், வரும் 20ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை நடிகை சன்னி லியோன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அனுராக் காஷ்யப் இயக்கிய ...