இயக்குநர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் நடனப்புயல் பிரபுதேவா. அவர் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள மூன்வாக் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிரபுதேவாவின் மகனான ரிஷி தேவா நடனத்தில் புது காணொளி பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை ஜிவி பிரகாஷ் ...
கடந்த 2019-ம் ஆண்டு பரத் ‘காளிதாஸ்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. அந்தப்படத்தினை ஸ்ரீ செந்தில் இயக்கினார். அப்படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். தற்போது, ...
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. ஆனால் இப்படம் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட ...