மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. ‘கைதி’ ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்திலும், ஜீத்து மாதவன் இயக்கத்திலும் அடுத்தடுத்து புதிய படங்களில் ...
‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘கருப்பு பல்சர்’ படம் வருகிற 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை முரளி கிரிஷ் இயக்கியுள்ளார். முரளி இதற்கு முன்பு ‘சிவா மனசுல சக்தி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எம். ராஜேஷிடம் உதவி இயக்குநராகப் ...