கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் “சேயோன்” படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் ...
ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள தமிழ் வெப் சீரிஸ் ‘முத்து என்கிற காட்டான்’. விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் இதைத் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் மிலிந்த் ...
இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் மற்றும் எம்.பி. சு. வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிகர் தனுஷ் ...