தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 45,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா அதிகாலை காலமானார். மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாடகி ஜானகி- ராம் பிரசாத் தம்பதிக்கு முரளி கிருஷ்ணா ...
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் புருஷன். விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளியான ‘மதகஜராஜா, ஆம்பள, ஆக்சன்’ ஆகிய 3 படங்களின் வெற்றியை தொடர்ந்து உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஆம்பள படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர் ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வடசென்னை கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாக இந்த படம் தயாராகி வருகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில், சிம்பு இரு வேறு தோற்றங்களில் நடித்துள்ளார். அனிருத் ...