சஞ்சய் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘சிக்மா’ படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது. முதல்-அமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சந்தீப்கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் ஜூலை 31ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கொள்ளை சம்பவங்களை மையமாக கொண்டு ...
சிவராஜ்குமார் நடித்த ‘பெயில் படம் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகிறது. கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், 1974-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீனிவாச கல்யாணம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ...
இதயம் முரளி’ படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், ...