பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தியை ரோஷினி ஹரிப்ரியன் கரம்பிடித்துள்ளார். இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக நடந்தது. சுந்தர மூர்த்தி, ‘பொம்மை நாயகி’, ஐரா, தண்டட்டி, டென் ...
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் ‘வித் லவ்’. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் இயக்குநர் ஆவார். காதல் கதையை ...
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு ...