ஜனாதிபதி மொழி உரிமை முக்கியமானது, அதி முக்கியமானது, ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் பேசும் உரிமை இருக்கின்றது எனத் திரும்பத் திரும்ப கூறுகின்றார். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை இதற்கு மணலாறு (வெலிஓயா) உதாரணம். இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகவுள்ளது. மிக முக்கியமான மொழி உரிமை என சொல்லிக்கொண்டு ...
அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்ச்சி கடந்த 1ம் திகதி (01.02.2026) ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் தலைவரும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான ...
( (கனகராசா சரவணன்) இந்த நாட்டை பிரித்தானியர்கள் பெரும்பான்மையினரிடம் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர். எனவே நாளை பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போன உறவுகள் , மற்றும் பொது அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் இந்த கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும் ...