மன்னார் நிருபர் (25-05-20230 கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது கல் ஒன்று அகற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் ஏ. டபிள்யூ. எம். சமீம் தலைமையில் நடைபெற்ற சத்திர சிகிச்சையின் போதே இந்த விசித்திரமான ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சியில் இந்தியா தலையிடுகிறதா என்ற விசாரணையை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக வடக்கின் அரசியல் கட்சியொன்று அச்சம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் (CTID) இது தொடர்பாக முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனநாயக போராளிகளின் கட்சி தெரிவித்துள்ளது. உத்தேச ...
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். “நியாயத்தை வழங்கு” என கோஷத்தை எழுப்பியவாறு நடத்திய போராட்டத்தில் சிறுவர்களும் பங்கேற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது. கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக ...