22ம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறும் ‘மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023’ பிரமாண்டமான விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பிக்கின்றார். கனடாவில் இயங்கிவரும் அரஜனன் பியுட்டி அக்கடமி யின் ஸ்தாபகர்கள் திரு. திருமதி நரேந்திரா-சசிகலா ஆகியோர் இணைந்து நடத்தும் மிஸ் தமிழ் புனிவேர்ஸ்-2023′ இன்று 22ம் திகதி வெள்ளிக்கிழமை ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. அடுத்த கட்ட சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தியாக தீபத்தின் ...
இலங்கையின் வடக்கே சீனாவின் ஆதிக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது யாவரும் அறிந்ததே. கடலட்டை பண்ணைகள் அமைப்பது, கடற்பகுதிகளை ஆக்கிரமிப்பது, தொழிற்சாலைகள் அமைப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை குறிவைப்பது பற்றிய கவலைகள் அதிகரித்து வந்தாலும், ராஜபக்ச-ரணில் தலைமையிலான அரசுகள் சீனாவிற்கு அளித்து வரும் முன்னுரிமை குறித்து அண்டை நாடான ...