(மன்னார் நிருபர்) (19-04-2023) தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணாநோன்பு இருந்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35 வது ஆண்டு நினைவு தினம் மன்னாரில் புதன்கிழமை (19-04-2023) அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சி மன்னார் கிளையின் ஏற்பாட்டில் காலை 10 மணியளவில் மன்னார் ...
இலங்கையில் சுற்றுப்ப்யணம் மேற்கொண்டு விளையாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 16-ம் தேதி காலேவில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை கிரிக்கெட் அணியில் கேப்டன் கருணாரத்னே 179 ரன், ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி பெற 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் ...