யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது கேக் வெட்டி, வல்வெட்டித்துறை ...
பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி தேவஸ்தானத்தின் சர்வாலயதீப திருக் கார்த்திகை உற்சவத்தின் சொர்க்கப் பானை எரிக்கும் உற்சவம் இன்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. அலங்காரக்கந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளியாக திருக்கையலாச வாகனத்தில் வீற்று வெளிவீதியுடாக ...
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி அவர்கள் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 2 தங்கப் பதக்கங்களையும் 800 மீட்டர் ஓட்டபோட்டி ஒரு வெண்கலப் பதக்கத்தையும் ...