மொன்றியால் கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களுடன். உலகெங்கும் புகழுடன் பேசப்பெறும் ‘ராப்’ பாடகர் வாகீசன் இராசையா, அவரது மேடைச் சகாக்களான அட்விக் மற்றும் திசோன் கலந்து சிறப்பித்த தமிழர் விழா கனடா- கியுபெக் மாகாணத்தில் இயங்கிவரும் ‘கியுபெக் தமிழ் மரபுத் திங்கள் கூட்டமைப்பு’ நடத்திய பிரமாண்டமான ...
கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று சுவிற்சலாந்து தேசத்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார கருத்தரங்கில் அமைதியை விரும்பும் உலகத தலைவர்கள் மத்தியில் ஆணித்தரமான உரையை ஆற்றி க னடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்கள் பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றார் என்றால் அது மிகையாகாது. அவர் ...
எமது யாழ் மண்ணில் 1974ம் நிறுவப்பெற்ற பின்னர் 50 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ச்சியாக இயங்கிவரும் தமிழ்ப் பண்பாட்டு அமைப்பு என்ற நற்பெயர் பெற்றதும், தற்போது கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவருவதுமான ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலச் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் சில நாட்களுக்கு ...