யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் சிவில் சமூகங்கள்,மதத் தலைவர்கள்,மறைமுகமாக தூதரகங்கள் போன்ற பல்வேறு தரப்புகள் முயற்சித்திருக்கின்றன. ஆனால் இந்த முயற்சிகள் எவையும் முழு வெற்றி பெறவில்லை மட்டுமல்ல,அண்மையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு ஏற்பாடாகியிருந்த ஒரு சந்திப்பு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ...
ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓடுதளத்தை சேதப்படுத்தியபடி லேண்டிங் ஆனது. தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் முன்புற சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விமானம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டது. ...
அமெரிக்காவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொடூரமாகக் கொன்று தலைமறைவாக இருக்கும் இந்தியர் தலைக்கு அமெரிக்க மத்திய புலனாய்வுப் அமைப்பான எப்பிஐ வெகுமதி அறிவித்துள்ளது. பத்ரேஷ் குமார் சேதன்பாய் படேல் எப்பிஐ இன் ‘டாப் 10 மோஸ்ட் வான்டட்’ பட்டியலில் உள்ளார். அவர் இருக்கும் இடம் குறித்த ...