அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் வேலை வாய்ப்பு
Share
Chef-Cook- (சமையல் வல்லுனர் மற்றும் உதவியாளர்கள்)
அமெரிக்காவில் உள்ள உயர்தர உணவகம் ஒன்றிக்கும் அனுபவமுள்ள Chef-Cook-(சமையல் வல்லுனர் மற்றும் உதவியாளர்கள்) ஆகியோர் தேவை.
விண்ணப்பதாரர்கள் கனடிய குடியுரிமை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் தமிழ்-மலையாளம்-ஹிந்தி-தெலுங்கு-ஆங்கிலம் பேசத்தெரிந்தவர்களாக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும். தென்னிந்திய மற்றும் மேற்கிந்திய உணவுகள் தயாரிப்பதில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
WhatsApp Text Messages மூலம் தயவு செய்து விண்ணப்பங்களை அனுப்பவும்.அதில் கீழ்க் கண்ட விபரங்களையும் இணைக்கவும்: விண்ணப்பதாரியின் வயது, திருமண நிலை, மற்றும் தொலைபேசி எண்.
விண்ண்ப்பம் அனுப்பவேண்டிய எண்: ( 937 ) 475 5992
















