மரண அறிவித்தல் | திருமதி. வீரதசராணி சிவகுருநாதன் (சங்கானை மற்றும் கனடா)
Share
யாழ்ப்பாணம், சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி. விரதசாரணி சிவகுருநாதன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களாகிய முத்துகுமாரசாமி- அன்னலக்ஷ்மி தம்பதியின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுப்பிரமணியம் தம்பதியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவகுருநாதனின் அன்பு மனைவியும். மஞ்சுளா,சித்திரா, சியாம், சிறானி ஆகியோரின் அன்புத் தாயாரும், சாந்தன், திலக், நந்தினி, ஞான்சன் ஆகியோரின் மாமியாரும், கிருஸ்ஸான்- மீரா, வாகீசன், பிரவீன்-கல்சி,சன்ஜனா,அபி, அஞ்சலி, விஸ்னு, காயா – வினோ, வைஸ்ணவி ஆகியோரின் பேத்தியும், சத்தியவதி-காலஞ்சென்ற நல்லநாதன், காலஞ்சென்ற குணசீலன்-ருக்ஷாயினி, அற்புதராணி-காலஞ்சென்ற காங்கேசன், கருணாகரன் – அருந்ததி, காலஞ்சென்ற திலகவதி-ஞானசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மீனா, பத்மநாதன், குஞ்சு, சசி ஆகியோரின் மைத்துனியும் றியா, யாதவன். துளசி ஆகியோரின் பூட்டியுமாவார்
அன்னாரின் பூதவுடல் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை 2:30 மாலை தொடக்கம் 4:30 மாலை வரை North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0 ல் பார்வைக்க வைக்கப்பட்டு பின் இறுதிக்கிரியைகள் நடைபெற்று அதே இடத்தில் 6:30 மாலை தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சித்திரா ஆதிரை: 647-391-6374
தீபன் ஞானசபாபதி : 647-293-6854
















