கனடாவில் நன்கு அறியப்பெற்ற பன்முகக் கலைஞர் மற்றும் ஒலிபரப்பாளர் பி. எஸ். சுதாகரன் TOYOTA வாகன விற்பனைத்துறையில் கால் பதித்துள்ளார்!
Share
கனடாவில் நன்கு அறியப்பெற்ற திரைப்படத்துறை மற்றும் பன்முகக் கலைஞர், ஒலிபரப்பாளர் பி. எஸ். சுதாகரன் தற்போது வாகன விற்பனைத்துறையில் கால் பதித்துள்ளார்!
ஏற்கெனவே தனது கலைத்துறை மற்றும் ஒலிபரப்புத்துறை ஆகியவற்றில் நாட்டத்துடன் தனது பங்களிப்புக்களை வழங்கி வந்தாலும், சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பி. எஸ். சுதாகரன் அவர்கள் தற்போது பல் தேசிய வாகன விற்பனை நிறுவனமான BRIMEL TOYOTA வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
ஸ்காபுறோ நகரில் 5060 Sheppard Ave E, Scarborough, ON M1S என்னும் விலாசத்தில் அமைந்துள்ள BRIMEL TOYOTA வாகன விற்பனை நிறுவனத்தில் முழு நேரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ள இவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போமாக!
பி. எஸ். சுதாகரன் அவர்களை வாழ்த்த விரும்புவோர் 416 292 0033 என்னும் இலக்கத்தை அழைக்கவும்















