LOADING

Type to search

சினிமா

டிமான்டி காலனி 3 படத்தின் ‘ரத்தத்த தா’ பாடல் வெளியானது

Share

 டிமான்டி காலனி 3 படத்தின் ‘ரத்தத்த தா’ பாடல் வெளியானது. அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் டிமான்டி காலனி 3. ‘டிமான்டி

காலனி 3. ‘டிமான்டி காலனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம், அதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மூன்றாவது பாகத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஃபேஷன் ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கிறது. 

இப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரத்தத்த தா பாடல் வெளியாகி உள்ளது.