LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக சட்டசபை கூட்டம் 18-ந்தேதி கூடுகிறதென சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தகவல் தெரிவித்துள்ளார்

Share

தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது ஆளுனர் உரை நிகழ்த்த உள்ளார். அப்போது, சட்டசபையில் அ.தி.மு.க.வினர் இரு பிரிவாக செயல்பட்டு உங்களிடம் புகார் மனு கொடுத்திருந்தார்களே? அதன் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு அவை அனைத்தும் எனது ஆய்வில் உள்ளது. விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று கூறினார்.