மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி வினுசிக்கா உயிரியல் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்
Share
(மன்னார் நிருபர்)
(01-04-2026)
அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி லாசறஸ் பிள்ளை வினுசிக்கா உயிரியல் பிரிவில் 3 A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இந்த வெற்றியை கல்லூரிச் சமூகம் மற்றும் பெற்றோர் சமூகம் ஆகியன பாராட்டியுள்ளன.















