LOADING

Type to search

சினிமா

மிதுன் சக்கரவர்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் “பூ காய் கனி”

Share

“பூ காய் கனி திரைப்படம் 86 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்து காதலை மூன்று பரிணமாக சொல்லும் கதை. இப்படத்தை வெற்றிவீரன் மகாலிங்கம்* இயக்குகிறார். தலைப்பிலேயே கவிதை சொல்லும் இயக்குனர் படமும் நிச்சயம் மனதை வருடும் அழகான  திரைக்கதை  கொண்ட படமாக இருக்கும். ராஜேஸ்வரி வெற்றிவீரன் இப் படத்தை *பழையனூர் சந்தனம் பட கம்பெனி* சார்பாக தயாரிக்கிறார். படத்தில்  கதையின் நாயகனாக கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமாகிறார். கதாநாயகியாக மானசி நடிக்கிறார். இவர்களுடன் சந்தோஷ் நம்பிராஜன் மலைக்கள்ளன் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார்.