LOADING

Type to search

இந்திய அரசியல்

விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்

Share

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே நேரில் சென்று சந்தித்து, வாழ்த்துப் பெற்று வருகிறார். நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்நிலையில் ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்துப் பெற்றார். தொடர்ந்து தவெகவிற்கு ஆதரவு என தெரிவித்த சிவி.சண்முகம் தரப்பிலான அதிமுக நிர்வாகிகளை சந்தித்தார். அதனைத்தொடர்ந்து தற்போது விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.