கனடாவில் தமிழ் மக்கள் நாடிச் செல்லும் நம்பிக்கையான புடவை மாளிகை Fashion World நிறுவனத்தினர் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அமைய CURB-SIDE PICK UP முறையில் ◌வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றார்கள்.உடனே அழையுங்கள்:- 647 649 3680
தமிழ் மொழியில் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பெருமையைப் பெற்றவரும் தலைவர் பிரகாகரன் அவர்களால் பாராட்டப்பெற்று பின்னர் .அழைத்தார் பிரபாகரன்’ என்னும் நூலை எழுதிய பெருமைக்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை காலை காலமானார்.1980களில் கிரிக்கெட் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ...
தற்கால மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ம.நவீன். “பேய்ச்சி” என்கிற அவரது நாவலை மலேசிய அரசின் உள்துறை அமைச்சகம் தடைசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. தனது வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவை அதன் முழுமையால் மதிப்பீடு செய்ய வேண்டும். மொழியும் சித்தரிப்பும் தான் புனைவுக்கு வலுவையும் ...