இரட்ணம் பவுன்டேசன் UK மற்றும் வன்னி ஹோப் AUSTRALIA ஆகிய நிறுவனங்கள் இணைந்து கணினி பயிற்சி நடாத்தி பயிற்சி நெறியினை நிறைவு செய்த முதலாம் வருட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சேனையூர் அனாமிக்கா பண்பாட்டு மையத்தில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் பாலசுகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. ...
வட மாகாண ரீதியாக இடம்பெற்ற 2023 ஆண்டுக்கான பாடசாலை ரீதியான விளையாட்டு நிகழ்வில் வெற்றி பெற்ற மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (12) பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S.சந்தியாகு FSC தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது கடந்த வாரம் முழுவதும் யாழ்ப்பாணம் ...
12-09-2023 முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் (11) மேலும் இரு எலும்புக்கூட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பல மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.